Tux for kids

TUX4KIDSன் முத்தான மூன்று Softwares:

கணிதம், ஆங்கிலம், Drawing என மூன்றிலும் சிறந்த அறிவினை பெற
TUXMATH,
TUXTYPING,
TUXPAINT என்ற மூன்று SOFTWARES துணைபுரிகிறது. ஒவ்வொன்றும் எண்ணற்ற துணைத்தலைப்பில் மாணவர்களின் இயல்புக்கு ஏற்ப எளிமையில் இருந்து கடினம் என மாணவர்களை அழகாக அழைத்து செல்கிறது.

இவற்றை Download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
http://tuxmath.en.softonic.com/download
http://tux4kids.alioth.debian.org/tuxtyping.php
http://tux4kids.alioth.debian.org/tuxpaint.php

Comments

Popular posts from this blog